எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்! – சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, சமூக வலைதளங்களில் எதிர்மறை எண்ணங்கள் பரவிவருவதாக அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தனக்கே உரிய தனி ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் சிம்புவுக்கு ரசிகர்களோ ஏராளம். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே அதிகம் என்னும் அளவுக்கு தனத் திறமை கொண்டவர். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது … Continue reading எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்! – சிம்பு